கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்த உத்தரவு

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்த உத்தரவு

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேரள சுகாதாரத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
7 May 2024 5:06 PM IST