
வரி ஏய்ப்பு செய்து ரூ.100 கோடிக்கு சொத்துகள் வாங்கிய தி.மு.க. பிரமுகர் - விசாரணையில் அம்பலம்
சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
13 Dec 2025 7:27 AM IST
மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயரும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழகத்தை பார்த்து 10 மாநிலங்கள் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
12 Dec 2025 8:21 PM IST
மகளிர் உரிமைத்தொகை திட்ட 2-ம் கட்ட விரிவாக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கெனவே 1.13 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
12 Dec 2025 7:39 PM IST
தமிழகத்தில் நடைபெற்று வருவது பெண்களுக்கான ஆட்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
விளையாட்டிலும் தமிழ்நாட்டு பெண்கள் சாதித்து வருகின்றனர் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
12 Dec 2025 7:34 PM IST
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறைகளே இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மற்றுமொரு மோசடி அரங்கேறியிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 5:57 PM IST
30 லட்சம் புதிய வேலைகள் என்ற திமுக பொய்யை அம்பலப்படுத்திய ரிசர்வ் வங்கி தரவு - அன்புமணி ராமதாஸ்
34 லட்சம் வேலைகள் வழங்கப்பட்டு விட்டதாக திமுக அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Dec 2025 1:21 PM IST
புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது
12 Dec 2025 6:26 AM IST
இத்தனை லட்சம் பேருக்கு கிடைக்கப்போகிறதா..? 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்
மொத்தம் 28 லட்சம் பெண்கள், 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
11 Dec 2025 1:20 PM IST
திமுகவில் இணைந்தது ஏன்? - பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி
நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என்று பி.டி.செல்வகுமார் கூறினார்.
11 Dec 2025 11:56 AM IST
விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்
கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும், நடிகர் விஜய்யின் மேலாளருமான (புலி படத் தயாரிப்பாளர்) பி.டி.செல்வகுமார் இன்று திமுகவில் இணைந்தார்.
11 Dec 2025 11:03 AM IST
அரசு பள்ளிகளை சீரழித்தது மட்டும்தான் திமுகவின் சாதனை: அன்புமணி காட்டம்
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
11 Dec 2025 10:28 AM IST
திமுகவுக்கு ஷாக் கொடுப்பார் ஷா - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகம் ஆணவம் பிடித்த தலைமைக்கு தலைவணங்கியது கிடையாது. திமுக ஆட்சிக்கு மக்கள் வேட்டு வைப்பர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
10 Dec 2025 6:39 PM IST




