
தூத்துக்குடியில் 46 போலீசாருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
தூத்துக்குடியில் 46 போலீசாருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
21 Nov 2025 11:34 PM IST
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 Jun 2025 7:46 AM IST
கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆன்லைனில் பொது மாறுதல் கலந்தாய்வு - உயர்கல்வித்துறை திட்டம்
கல்லூரி பேராசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்திட உயர்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
4 Nov 2024 2:59 AM IST
பொது மாறுதல் கலந்தாய்விற்கு 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
பொது மாறுதல் கலந்தாய்விற்காக விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
14 May 2024 8:32 PM IST




