தமிழ் திரையுலகில் பலர் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் - பாடகி சுசித்ரா பகீர் பேட்டி

தமிழ் திரையுலகில் பலர் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் - பாடகி சுசித்ரா பகீர் பேட்டி

மும்பையில் இருந்து வந்தவர்கள் போதைப் பொருள் கலாசாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.
26 Jun 2025 9:26 PM IST
Aartis father files complaint against singer Suchitra

பாடகி சுசித்ரா மீது ஆர்த்தியின் தந்தை புகார்

ஆர்த்தி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் சுசித்ரா பேசுவதாக புகாரில் தெரிவித்திருக்கிறார்.
28 May 2025 1:34 PM IST
பாடகி சுசித்ராவுக்கு எதிராக நடிகை ரீமா கல்லிங்கல் சிறப்பு விசாரணை குழுவிடம் புகார்

பாடகி சுசித்ராவுக்கு எதிராக நடிகை ரீமா கல்லிங்கல் சிறப்பு விசாரணை குழுவிடம் புகார்

நடிகை ரீமா கல்லிங்கல் தன்னைப் பற்றி தவறாகப் பேசிய பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்குத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
3 Sept 2024 6:46 PM IST
பதிலடி கொடுத்த த்ரிஷா

விஜய் - திரிஷா குறித்து சுசித்ராவின் சர்ச்சை கருத்து: பதிலடி கொடுத்த திரிஷா

சுசித்ராவின் பேச்சு சர்ச்சையான நிலையில், திரிஷாவின் சமூக வலைதள பதிவு சுசித்ராவுக்கான பதிலா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
4 July 2024 3:38 PM IST
நடிகர் கார்த்திக்குமார் குறித்து பேச பாடகி சுசித்ராவுக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் கார்த்திக்குமார் குறித்து பேச பாடகி சுசித்ராவுக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு

சுசித்ராவிடம், கார்த்திக்குமார் 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
24 May 2024 9:55 PM IST