
கார்த்திக் சுப்புராஜின் 10வது படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவக்கம்
ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
10 Nov 2025 6:26 PM IST
50வது நாளை கடந்த "ரெட்ரோ".. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உருக்கம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
21 Jun 2025 6:38 PM IST
கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படங்கள் எடுப்பதை வெறுக்கிறேன் - கார்த்திக் சுப்புராஜ்
கிரீன் ஸ்கிரீன் படங்கள் எடுப்பதை வெறுப்பதாகவும், உண்மையான கதைக்களத்தில் படம் எடுப்பதையே விரும்புவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.
29 May 2025 9:50 PM IST
'கங்குவா' படம் உலக தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
26 Oct 2024 9:20 PM IST
'சூர்யா 44' ஆக்சன் கலந்த காதல் படம் - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
‘சூர்யா 44’ படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
18 Oct 2024 3:38 PM IST
'சூர்யா 44' பட டைட்டில் டீசர் விரைவில் வெளியீடு
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள ‘சூர்யா 44’ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
26 May 2024 4:25 PM IST




