14-வது பிரிக்ஸ் மாநாடு பீஜிங்கில் நாளை தொடக்கம் - பிரதமர் மோடி பங்கேற்பு

14-வது பிரிக்ஸ் மாநாடு பீஜிங்கில் நாளை தொடக்கம் - பிரதமர் மோடி பங்கேற்பு

சீன அதிபர் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
22 Jun 2022 6:53 AM IST