
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
22 Oct 2025 3:34 PM IST
குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டதாக வெளியான தகவல் ஆதாரமற்றவை என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
22 July 2025 7:13 PM IST
நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Sept 2024 9:11 AM IST
குரூப்-4 க்கான காலி பணியிடங்கள் அதிகரிப்பு
பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Sept 2024 9:20 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது - 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.
9 Jun 2024 10:23 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் - வைகோ வேண்டுகோள்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய நான்காம் வகை காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
17 Jun 2023 3:36 PM IST




