தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம்  இலங்கைக்கு 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்

தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களை, அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
22 Jun 2022 4:36 PM IST