
ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கும் ரிலையன்ஸ்
மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையத்துக்கு முதலீடு செய்துள்ளன.
16 Nov 2025 7:08 AM IST
நரக தூதரானார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.. வலைத்தளங்களில் வைரலாகும் ஏ.ஐ. வீடியோ
நரக தூதர்போல ஜனாதிபதி டிரம்பை சித்தரித்து இந்த ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
5 Oct 2025 7:36 AM IST
விண்வெளிக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மனித வடிவ ரோபோ.. முக்கிய தகவலை வெளியிட்ட இஸ்ரோ தலைவர்
ககன்யான் திட்டத்தில் 85 சதவீதம் சோதனைகள் நிறைவு பெற்று உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
19 Sept 2025 8:17 AM IST
ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்..? அதிர்ச்சி ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு
புஜி எரிமலை அடுத்த சில ஆண்டுகளில் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
30 Aug 2025 8:21 AM IST
ஏ.ஐ. மூலம் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன 'ராஞ்சனா': தனுஷ் எதிர்ப்பு
12 வருடங்களுக்கு முன் நான் ஓகே சொன்ன ராஞ்சனா இது இல்லை என்று நடிகர் தனுஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 11:25 PM IST
இன்ஸ்டா பயனர்களுக்கு அசத்தல் அப்டேட் கொடுத்த மெட்டா
தற்போது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் ரீஸ்டைல் வித் மெடா ஏஐ -என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
2 July 2025 12:45 PM IST
டீப்சீக் செயலிக்கு தடை விதித்த தென்கொரியா
தென்கொரியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டீப்சீக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
18 Feb 2025 1:50 AM IST
இன்னும் 5-10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என கூறிய யுவன்
ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பாடல்கள் உருவாக்கப்படுவது குறித்து யுவன் பேசினார்.
24 Sept 2024 9:28 PM IST
'உங்கள் ஆசைகள் அனைத்தும்...' - இணையத்தில் வைரலாகும் வெங்கட் பிரபுவின் பதிவு
இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
16 Jun 2024 9:32 AM IST
விஜயகாந்தை தொடர்ந்து 'கோட்' படத்தில் இணையும் பிரபலம்
விஜயகாந்தை தொடர்ந்து இன்னொரு பிரபலத்தையும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 'கோட்' படத்தில் இணைத்திருக்கிறார்கள்.
16 Jun 2024 8:34 AM IST




