
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகை பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகை பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Sept 2025 5:11 AM IST
ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
24 Jan 2025 3:59 PM IST
ரேணுகாசாமி கொலை வழக்கு; கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 3:41 PM IST
நடிகர் தர்சனால் படுகொலையான ரேணுகாசாமியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது
ரேணுகாசாமி படுகொலை வழக்கில் நடிகர் தர்சன் மற்றும் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூருவில் உள்ள சிவில் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.
16 Oct 2024 11:43 PM IST
நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை
ரேணுகாசாமி கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 Sept 2024 10:17 AM IST
ரேணுகாசாமி கொலை வழக்கு; குற்றப்பத்திரிகை விவரங்களை வெளியிட ஊடகங்களுக்கு கோர்ட்டு தடை
ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை விவரங்களை வெளியிட ஊடகங்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
10 Sept 2024 9:49 PM IST
'பிரச்சினையில் சிக்கிக்கொள்வாய்...'- நடிகர் தர்ஷனை முன்பே எச்சரித்த ஜோதிடர்
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
30 Jun 2024 8:54 AM IST
ரேணுகாசாமி தனக்கும் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக நடிகை பரபரப்பு தகவல்
ரேணுகாசாமி தனக்கும் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக நடிகை சித்ரால் ரங்கசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
24 Jun 2024 9:10 PM IST
'ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் நீதி வேண்டும்' - 'நான் ஈ' பட நடிகர்
படுகொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.
17 Jun 2024 1:39 PM IST
தர்ஷன் விவகாரம்: தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் - நடிகை ரம்யா
நடிகராக இருந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும், ரசிகர்களை பயன்படுத்தி கொலை செய்யக்கூடாது என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 10:05 AM IST




