
சுகர் லெவல் ஏறும் என்ற பயம் வேண்டாம்.. தாராளமா இந்த பழத்தை சாப்பிடுங்க..!
கொய்யா பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது.
24 May 2025 6:00 AM IST
உணவு சாப்பிட்டபின் ரத்த சர்க்கரை அளவு குறைவது ஏன்?
இரவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொண்டால், சில நேரங்களில் மறுநாள் காலையில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.
13 May 2025 6:00 AM IST
வேர்க்குரு வராமல் தடுக்கும் வழிமுறைகள்
இறுக்கமான ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தியாலான தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.
29 April 2025 6:00 AM IST
சர்க்கரை நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?
ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது ஐஸ்கிரீம் சாப்பிட முயற்சிக்க கூடாது.
20 April 2025 3:02 PM IST
சர்க்கரை நோயாளிகள் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
மோரில் உள்ள புரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.
8 April 2025 4:22 PM IST
சுட்டெரிக்கும் வெயில்.. யாருக்கெல்லாம் ஹீட் ஸ்ட்ரோக் ஆபத்து அதிகம்?
வெப்பம் சுட்டெரிக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி கட்டாயம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் குடை எடுத்து செல்வது நல்லது.
25 March 2025 6:00 AM IST
சர்க்கரை நோயாளிகள் உடலில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு சில சமயம் உட்கொள்ளும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளால் கூட அரிப்பு ஏற்படலாம்.
8 March 2025 6:00 AM IST
சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி ஜூஸ் குடிக்கலாமா?
தர்பூசணியில் உள்ள அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஜீரண ஆற்றலையும் அதிகரிக்க செய்கிறது.
25 Feb 2025 1:18 PM IST
நீரிழிவு நோயாளிகள் தினமும் இன்சுலின் செலுத்துவது அவசியமா?
நீரிழிவு நோயை எந்த வகையான மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாது, ஆனால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
11 Feb 2025 4:20 PM IST
பிறக்கும்போதே குழந்தைகளுக்கு நீரிழிவு நோய்.. வாழ்நாள் முழுவதும் இன்சுலின் செலுத்த வேண்டுமா?
டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது.
2 Feb 2025 2:52 PM IST
சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளால் கிட்னி பாதிக்குமா?
தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுவதால் அதன் காரணமாக சிறுநீரகம் பாதிக்குமோ? என்ற பயம் சிலருக்கு ஏற்படுகிறது.
23 Jan 2025 3:42 PM IST
அடிக்கடி சிறுநீர் வெளியேறுகிறதா..? ரத்த சர்க்கரை அளவை கவனிக்க தவறாதீங்க..!
வேறு மருத்துவ காரணங்களுக்காக உட்கொள்ளும் மாத்திரைகளாலும் சில சமயம் சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.
14 Jan 2025 6:00 AM IST




