பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்
சுஹாஸ் யதிராஜ் 2007-ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரி ஆவார்.
2 Sep 2024 7:14 PM GMTபாராஒலிம்பிக்ஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
1 Sep 2024 5:33 AM GMTகோலாகலமாக தொடங்கிய பாராஒலிம்பிக்... ஜோதியை ஏந்தி சென்ற ஜாக்கி சான்
பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக தொடங்கியது.
29 Aug 2024 3:20 AM GMTஅல்காரஸ் ஓய்வு பெறுவதற்கு முன்பாக ஒலிம்பிக்கில் 3 தங்கப்பதக்கங்களை வெல்வார் - ஜோகோவிச்
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் தங்கப்பதக்கமும், அல்காரஸ் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
24 Aug 2024 11:27 AM GMTஇந்திய ஆக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசு பரிசுத்தொகை வழங்கி கவுரவிப்பு
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி தொடரில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது.
22 Aug 2024 10:39 AM GMTபாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா பவுல் வீச காரணம் என்ன..? தேவேந்திர ஜஜாரியா விளக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்.
19 Aug 2024 5:51 PM GMTவினேஷ் போகத் மனு தள்ளுபடி; மேல்முறையீடு செய்யப்படும் - இந்திய ஒலிம்பிக் சங்க வழக்கறிஞர்
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
15 Aug 2024 8:26 AM GMTபாகிஸ்தான் வீரருக்கு கிடைத்த கவுரவம்: சாதனை எண்ணிலேயே கார் பரிசு
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு அவர் ஈட்டி எறிந்த தூரத்தையே காரின் பதிவு எண்ணாக வழங்கப்பட்டது.
14 Aug 2024 5:06 AM GMTஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
தனக்கு வெள்ளிப்பதக்கம் வேண்டுமென இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மனு கொடுத்திருந்தார்.
13 Aug 2024 4:18 PM GMTகாயத்தால் அவதி: நீரஜ் சோப்ரா தாயகம் திரும்புவதில் தாமதம்
காயத்தால் அவதிக்குள்ளான நீரஜ் சோப்ரா, பாரீசில் இருந்து ஜெர்மனிக்கு செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 6:38 AM GMTஏமாற்றம் தந்த ஒலிம்பிக் போட்டி முடிவு
இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்ட ஜப்பான், 3-வது இடத்தை பிடித்து அசத்தியது.
13 Aug 2024 12:49 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்; தங்கப்பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு எருமை மாட்டை பரிசாக வழங்கிய மாமனார்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார்.
12 Aug 2024 5:19 PM GMT