விமானத்தில் கடத்திய ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல்;  பட்கல்லை சேர்ந்தவர் கைது

விமானத்தில் கடத்திய ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல்; பட்கல்லை சேர்ந்தவர் கைது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பட்கல்லை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
22 Jun 2022 9:47 PM IST