
தமிழ்நாடு: 2024-ம் ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்
2024-ல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இயற்கை சீற்றங்கள், விஷ சாராய மரணம், கொலை சம்பவங்கள் போன்றவை மக்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
26 Dec 2024 8:18 AM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது
கல்வராயன்மலையில் போலீசார் முகாமிட்டு சாராய வியாபாரிகளை கைது செய்து வருகிறாா்கள்.
8 July 2024 8:06 PM IST
இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி
திருவெண்ணெய்நல்லூரில் விஷ சாராயம் அருந்தி ஓருவர் உயிரிழந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 July 2024 4:30 PM IST
விஷ சாராய இழப்பீடு; ரூ.10 லட்சம் என்பது அதிகம்- சென்னை ஐகோர்ட்டு
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
5 July 2024 11:59 AM IST
விஷ சாராயத்துக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக உயா்ந்தது.
27 Jun 2024 8:12 PM IST
கள்ளக்குறிச்சி சம்பவம்: கருணாபுரத்தில் குஷ்பு நேரில் விசாரணை
கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று குஷ்பு கூறினார்.
26 Jun 2024 1:15 PM IST
விஷ சாராய விவகாரம்: சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம்
விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
21 Jun 2024 11:31 AM IST
விஷ சாராய உயிரிழப்பு: 'தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்' - நடிகர் ஜி.வி.பிரகாஷ்
காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 5:30 PM IST
தமிழகத்தை உலுக்கிய துயரம்.. விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
20 Jun 2024 4:31 PM IST
நடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கின்றன என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
20 Jun 2024 2:08 PM IST
விஷ சாராய விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
கள்ளக்குறிச்சி விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Jun 2024 6:57 AM IST




