
7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தான் செல்லும் இடங்களில், மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jan 2025 2:10 PM IST
"அரசுக்கு கருணை இருக்கிறது; ஆனால் நிதி இல்லை.." - சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jan 2025 1:34 PM IST
உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
11 Jan 2025 12:20 PM IST
பொள்ளாச்சி சம்பவம்: சட்டசபையில் ஆதாரங்களை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சபாநாயகரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Jan 2025 10:34 AM IST
சென்னையில் 15 கி.மீ. தூரத்திற்கு கடல் மேல் பாலம்: சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேல்மட்ட சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
10 Jan 2025 6:03 PM IST
சட்டசபையில் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்
'நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்' என எடப்பாடி பழனிசாமி கூற.. 'நீங்கள் நான்கு வேடம் போடுபவர்கள்' என முதல்-அமைச்சர் பதிலடி கொடுத்தார்.
10 Jan 2025 2:59 PM IST
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி: தமிழக அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
10 Jan 2025 1:08 PM IST
அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை வாபஸ் - சபாநாயகர் அப்பாவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
8 Jan 2025 3:03 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: 3 மாதங்களுக்குள் நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
8 Jan 2025 10:37 AM IST
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - கவர்னர் உரையாற்றுகிறார்
இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார்.
6 Jan 2025 5:44 AM IST
தமிழ்நாடு: 2024-ம் ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்
2024-ல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இயற்கை சீற்றங்கள், விஷ சாராய மரணம், கொலை சம்பவங்கள் போன்றவை மக்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
26 Dec 2024 8:18 AM IST
ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது: கவர்னர் உரையாற்றுகிறார்
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6-ம் தேதி தொடங்குகிறது.
20 Dec 2024 12:36 PM IST