
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
19 July 2024 12:03 PM IST
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. வழக்கு
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
19 July 2024 10:25 AM IST
ஒர்லி கார் விபத்து; புதிய குற்றவியல் சட்டமும், பாதிக்கப்பட்ட கணவரும் கூறுவது என்ன?
மராட்டியத்தில் கார் விபத்தில் பெண் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா ரூ.15 ஆயிரம் செலுத்தியதும் கடந்த திங்கட்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
10 July 2024 7:23 PM IST
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த 3 மசோதாக்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் சட்டமாகிறது.
25 Dec 2023 7:03 PM IST
3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் ஆய்வு கூட்டம்
திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
23 Dec 2023 2:44 AM IST
திருத்தப்பட்ட 3 குற்றவியல் மசோதாக்கள்: மக்களவையில் நிறைவேற்றம்
நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் மக்களவையில் 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
21 Dec 2023 4:57 AM IST
புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் - ப.சிதம்பரம்
ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு புதிய சட்டங்களுக்கு பெயரை மட்டும் இந்தியில் வைக்கின்றனர் என்று ப.சிதம்பரம் எம்.பி. கூறினார்.
19 Aug 2023 10:31 PM IST




