`சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால்... - வெளியான எச்சரிக்கை

`'சண்டாளர்' என்ற சொல்லை பயன்படுத்தினால்...'' - வெளியான எச்சரிக்கை

'சண்டாளர்' என்கிற சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
15 July 2024 8:04 PM IST