விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. முயற்சியா? - கே.பி.முனுசாமி கேள்வி

விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. முயற்சியா? - கே.பி.முனுசாமி கேள்வி

த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
14 Feb 2025 1:20 PM IST
செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார்: கே.பி.முனுசாமி

செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார்: கே.பி.முனுசாமி

செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
14 Feb 2025 12:17 PM IST
அதிமுக தொண்டர்களை நம்பி உள்ளது- கே.பி.முனுசாமி பேச்சு

அதிமுக தொண்டர்களை நம்பி உள்ளது- கே.பி.முனுசாமி பேச்சு

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
15 Dec 2024 10:58 PM IST
இதை செய்தால்தான் விஜய்யை அரசியல் தலைவராக அங்கீகரிக்க முடியும்  - கே.பி.முனுசாமி

இதை செய்தால்தான் விஜய்யை அரசியல் தலைவராக அங்கீகரிக்க முடியும் - கே.பி.முனுசாமி

புதிய கட்சிகள் உருவாகியுள்ளதால் 2026 ம் ஆண்டு நமக்கு மிகப்பெரிய பலப்பரிட்சையாக இருக்கும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
18 Nov 2024 9:19 PM IST
அரசு விழாவில் கே.பி.முனுசாமியை தடுத்த திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு விழாவில் கே.பி.முனுசாமியை தடுத்த திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.
11 Sept 2024 1:32 PM IST
முதல்-அமைச்சர் சொல்லியே ரஜினிகாந்த் பேசியுள்ளார் - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

முதல்-அமைச்சர் சொல்லியே ரஜினிகாந்த் பேசியுள்ளார் - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

விரைவில் அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 1:38 PM IST
அ.தி.மு.க. தொண்டர்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை - கே.பி.முனுசாமி

அ.தி.மு.க. தொண்டர்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை - கே.பி.முனுசாமி

ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
6 Jun 2024 11:58 AM IST
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை - கே.பி.முனுசாமி திட்டவட்டம்

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை - கே.பி.முனுசாமி திட்டவட்டம்

எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 10:59 AM IST
கவர்னரின் கருத்து வேதனை அளிக்கிறது - கே.பி.முனுசாமி

கவர்னரின் கருத்து வேதனை அளிக்கிறது - கே.பி.முனுசாமி

உயர்ந்த பதவியில் இருக்கிற ஒரு தலைவர் பொதுவெளியில் கருத்துகள் சொல்வது அவருக்கே அழகில்லை என அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
7 April 2023 12:17 PM IST
ஓபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்ட  ஆடியோ விவகாரம்:  கே.பி.முனுசாமி விளக்கம்

ஓபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்ட ஆடியோ விவகாரம்: கே.பி.முனுசாமி விளக்கம்

தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர் என கே.பி.முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.
16 Feb 2023 5:54 PM IST
ஓ.பன்னீர்செல்வம் பேச்சை கேட்க அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை - கே.பி.முனுசாமி

ஓ.பன்னீர்செல்வம் பேச்சை கேட்க அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை - கே.பி.முனுசாமி

எந்த தியாகமும் செய்யாமல் பதவிகளை அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது கட்சி இணைப்பை பற்றி பேசினாலும், அவரது பேச்சை கேட்க அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை என்று கே.பி.முனுசாமி கூறினார்.
16 Oct 2022 5:09 AM IST