புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
5 Dec 2024 9:55 PM ISTபெஞ்சல் புயல் நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெஞ்சல் புயல் நிவாரண உதவிக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
5 Dec 2024 12:29 PM ISTபெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு
1 லட்சம் கிலோ அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
5 Dec 2024 10:51 AM ISTபுதுச்சேரியில் நாளை 17 பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் நாளை 17 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 7:10 PM ISTவிழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல்
மீட்பு பணி நடக்கவில்லை என கூறி விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 Dec 2024 6:46 PM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு : ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு நிவாரணப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நிதி உதவி வழங்கியுள்ளார்.
4 Dec 2024 6:27 PM ISTவிழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 6:18 PM ISTதிருவண்ணாமலை: மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்
திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன.
4 Dec 2024 5:38 PM ISTபெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 4:21 PM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயார் - பினராயி விஜயன்
பெஞ்சல் புயல் காரணமாக 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
4 Dec 2024 3:09 PM ISTபெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் - தமிழ்நாடு அரசு அறிக்கை
பெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2024 2:23 PM ISTஇழப்பீடு போதுமானதல்ல.. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நெற்பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Dec 2024 11:57 AM IST