குறி வச்சா இரை விழணும்  அதிரடி வசனத்துடன் ரஜினிகாந்த் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு...!

'குறி வச்சா இரை விழணும்' அதிரடி வசனத்துடன் ரஜினிகாந்த் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு...!

'தலைவர் 170' ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள புதிய படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12 Dec 2023 6:07 PM IST
ஜம்மு: வைஷ்ணவி தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஷாருக் கான் - வைரல் வீடியோ

ஜம்மு: வைஷ்ணவி தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஷாருக் கான் - வைரல் வீடியோ

வைஷ்ணவி தேவி கோவிலில் இன்று பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சாமி தரிசனம் செய்தார்.
12 Dec 2023 5:42 PM IST
பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்

பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்

நடிகை லீலாவதி தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
9 Dec 2023 5:47 AM IST
3 படம் ரீரிலீஸ் : ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

'3' படம் ரீரிலீஸ் : ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

'3' படத்தின் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
4 Dec 2023 4:15 AM IST
கவர்ச்சியில் களமிறங்கிய கயல் ஆனந்தி

கவர்ச்சியில் களமிறங்கிய கயல் ஆனந்தி

கயல் படத்தில் நடிகை ஆனந்தியின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.
3 Dec 2023 2:15 AM IST
புதிய படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்ட காஜல் அகர்வால்

புதிய படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்ட காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Dec 2023 4:02 AM IST
அமீர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..!

அமீர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..!

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது.
29 Nov 2023 11:18 AM IST
நடிகர் பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்: ரிலீஸ் தேதி எப்போது?

நடிகர் பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்: ரிலீஸ் தேதி எப்போது?

சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் ஆகும் .
28 Nov 2023 9:41 PM IST
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய் குமார்...!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய் குமார்...!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
28 Nov 2023 8:05 PM IST
இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பாரதி ராஜா அறிக்கை

இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பாரதி ராஜா அறிக்கை

உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள் என்று பாரதிராஜா கூறினார்.
28 Nov 2023 7:07 PM IST
ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் - பருத்திவீரன் சர்ச்சை ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சினேகன்

"ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்" - பருத்திவீரன் சர்ச்சை ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சினேகன்

ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீர் இடையேயான விவகாரம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது
27 Nov 2023 4:36 PM IST
சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

சீனு ராமசாமி இயக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் பலர் நடிக்கவுள்ளனர்.
24 Nov 2023 1:29 PM IST