பல்வேறு நலத்திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

பல்வேறு நலத்திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
1 Aug 2025 2:43 PM IST
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: இன்று அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: இன்று அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்

திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
1 Aug 2025 8:59 AM IST
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா: டெண்டர் வெளியீடு

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா: டெண்டர் வெளியீடு

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
23 May 2025 11:00 AM IST
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

ரூ.34 கோடி செலவில் 4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பூங்கா, ஓராண்டில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
21 April 2025 11:47 AM IST
மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி

மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
18 Jan 2025 9:41 AM IST
மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா: கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம்

மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா: கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம்

மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
27 Dec 2024 8:54 AM IST