
தீபாவளி பண்டிகை: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘அரசன்’ படக்குழு
அரசன் படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
20 Oct 2025 12:38 PM IST
“அரசன்” புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள் - அனிருத்தை பாராட்டிய சிம்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ நேற்று வெளியான நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தை சிம்பு வாழ்த்தியிருக்கிறார்.
17 Oct 2025 3:06 PM IST
சிம்புவின் “அரசன்” பட புரோமோவை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர்
சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ யூடியூபில் வெளியானது.
17 Oct 2025 2:27 PM IST
சிம்புவின் “அரசன்” பட புரோமோ திரையரங்குகளில் வெளியானது
‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ நாளை காலை 10 மணிக்கு யூடியூபில் வெளியாகிறது.
16 Oct 2025 7:39 PM IST
சிம்புவின் “அரசன்” பட புதிய போஸ்டர் வெளியீடு
‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ இன்று வெளியாக உள்ளது.
16 Oct 2025 2:19 PM IST
வெற்றிமாறனின் “அரசன்” படத்தின் முன்னோட்ட வீடியோ அப்டேட்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ 17ம் தேதி யூடியூபில் வெளியாகிறது
12 Oct 2025 4:44 PM IST
வெற்றிமாறன் - சிம்பு இணையும் படத்தின் டைட்டில் நாளை வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் முன்னோட்ட வீடியோ விரைவில் வெளியாக உள்ளது.
6 Oct 2025 10:34 PM IST
"எஸ்டிஆர் 49" படத்தின் முன்னோட்ட வீடியோ விரைவில் வெளியாகும் - தாணு கொடுத்த அப்டேட்
சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது என்று கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
3 Oct 2025 9:29 PM IST
வெற்றிமாறன் - சிலம்பரசன் இணையும் படத்தின் புரோமோ ரிலீஸ் தேதி அறிவிப்பு
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் புரோமோ வீடியோ அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
26 Sept 2025 6:40 PM IST
“எஸ்டிஆர் 49”: உறுதியானது வெற்றி மாறன்- சிம்பு கூட்டணி
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் புரோமோ வெளியானது.
4 Sept 2025 7:24 PM IST
சிம்புவின் 'எஸ்டிஆர் 49' படம் பூஜையுடன் தொடங்கியது
சிம்புவின் 'எஸ்டிஆர் 49' படத்தை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார்.
3 May 2025 5:55 PM IST
கயாடு லோஹரை தொடர்ந்து 'எஸ்.டி.ஆர் 49' படத்தில் இணைந்த சந்தானம்
இப்படத்தில் 'டிராகன்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.
30 April 2025 8:04 PM IST




