பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் கைது
நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
5 Jan 2025 8:53 AM ISTபட்டாசு ஆலை விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்; ராமதாஸ்
பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி விபத்துகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Jan 2025 2:30 PM ISTபட்டாசு ஆலை விபத்து: 4 பேர் மீது வழக்கு
பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .
4 Jan 2025 12:58 PM ISTஉத்தரபிரதேசம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
3 Oct 2024 11:07 AM ISTசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 2 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையில் பணியாற்றிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
9 July 2024 10:49 AM ISTபட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி.தினகரன்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது.
29 Jun 2024 12:35 PM ISTபட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
22 Feb 2024 1:45 AM ISTவிருதுநகர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஒருவர் கைது
வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
18 Feb 2024 7:46 AM ISTபட்டாசு ஆலை விபத்து: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 Feb 2024 3:38 PM ISTவிருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
17 Feb 2024 2:56 PM ISTவிருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு
விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
24 Jan 2024 12:00 PM ISTசிவகாசி பட்டாசு ஆலை விபத்து; காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
17 Oct 2023 7:55 PM IST