
‘பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்’ - மல்லிகார்ஜுன கார்கே
தூதரக உறவுகளில் ஏற்பட்ட தோல்வியே நமது நாட்டிற்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 2:53 PM IST
‘பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’ - மல்லிகார்ஜூன கார்கே
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்த மாநிலங்களவைக்கு உரிமை உண்டு என மல்லிகார்ஜூன கார்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
7 Aug 2025 3:35 AM IST
'தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கைப்பாவை ஆகிவிட்டது' - மல்லிகார்ஜுன் கார்கே
ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் பறிக்க நினைக்கிறது என மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.
2 Aug 2025 5:59 PM IST
இந்தியா குறித்து டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டு; மவுனம் கலைப்பாரா மோடி? - மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி
இந்திய பொருட்களுக்கு நாளை முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
31 July 2025 6:25 PM IST
'மணிப்பூர் மாநிலத்தில் காலடி எடுத்து வைக்காத மோடியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்' - மல்லிகார்ஜுன கார்கே
மணிப்பூரில் காலடி எடுத்து வைக்காத மோடியை அந்த மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
17 Nov 2024 7:32 PM IST
தொழிலதிபர் நண்பர்களுக்காக விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கிறது பா.ஜ.க. அரசு - கார்கே குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் ஏற்றுமதி 153 சதவீதமாக அதிகரித்திருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.
4 March 2024 1:01 PM IST
'மணிப்பூர் விவகாரம் பற்றி பேச பிரதமர் மோடி விரும்பவில்லை' - மல்லிகார்ஜுன கார்கே
கடந்த 11 நாட்களாக மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க காத்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 Aug 2023 4:18 PM IST
'மணிப்பூர் பற்றி எரிகிறது; பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்' - மல்லிகார்ஜுன் கார்கே
கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலும் ‘இந்தியா’ உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
26 July 2023 1:06 AM IST
'எதிர்க்கட்சிகளை கண்டு மோடி பயப்பட தொடங்கி விட்டார்' - மல்லிகார்ஜுன கார்கே
26 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
18 July 2023 5:38 PM IST
'பா.ஜ.க.வின் தோல்விகளை விளம்பரங்கள் மூலம் மறைத்துவிட முடியாது' - மல்லிகார்ஜுன் கார்கே
பொதுமக்கள் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள் என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
5 July 2023 5:10 PM IST
'பிரதமரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளன.. ஆனால் மீட்பு, நிவாரண பணிகளே தற்போது முக்கியம்' - மல்லிகார்ஜுன் கார்கே
மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியினரிடம் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
3 Jun 2023 10:44 PM IST
'சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் பிறரை தேசவிரோதிகள் என்பதா?' - மல்லிகார்ஜுன் கார்கே
ஜனநாயகத்தைப் பற்றி விவாதிப்பவர்கள் தேச விரோதிகளா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
17 March 2023 1:50 PM IST




