
கன்னியாகுமரி கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது - மாவட்ட கலெக்டர் விளக்கம்
கண்ணாடி பாலத்தில் சுத்தியல் விழுந்து சிறிய கீறல் மட்டுமே ஏற்பட்டதாக கலெக்டர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
8 Sept 2025 6:06 PM IST
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல் - சுற்றுலா பயணிகள் அச்சம்
விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
8 Sept 2025 1:16 PM IST
கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதி
4 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கண்ணாடி நடைபாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
20 April 2025 2:40 AM IST
கன்னியாகுமரி: கண்ணாடி நடை பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்
வருகிற 19-ந் தேதி வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 April 2025 3:56 AM IST
கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை
கண்ணாடி பாலத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
13 April 2025 8:56 AM IST
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2025 11:16 PM IST
கண்ணமங்கலம் ஏரியில் கண்ணாடி பாலம், ரோப் கார் அமைக்கப்படுமா? - அமைச்சர் ராஜேந்திரன் பதில்
கண்ணமங்கலம் ஏரியில் கண்ணாடி பாலம், ரோப் கார் அமைக்கப்படுமா என்று எம்.எல்.ஏ பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
28 March 2025 11:07 AM IST




