ஒண்டி முனியும் நல்ல பாடனும் படத்தின் டீசரை வெளியிட்ட பா.ரஞ்சித்

"ஒண்டி முனியும் நல்ல பாடனும்" படத்தின் டீசரை வெளியிட்ட பா.ரஞ்சித்

‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ படம் கொங்கு தமிழ் பேசும் மக்களின் யதார்த்த வாழ்வியலை பதிவு செய்திருக்கும் படைப்பு என்று இயக்குநர் சுகவனம் கூறியுள்ளார்.
18 May 2025 6:22 PM IST