
எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்து உடலநலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
21 July 2025 8:04 AM IST
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
19 July 2025 6:37 PM IST
மு.க.முத்து உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி
மு.க.முத்து உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
19 July 2025 2:57 PM IST
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
மு.க. முத்துவின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
19 July 2025 12:56 PM IST
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: தலைவர்கள் இரங்கல்
மு.க.முத்துவின் மறைவுக்கு திமுகவினரும், பல்வேறு கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
19 July 2025 12:03 PM IST
என் வளர்ச்சியை தன் வளர்ச்சியாக கருதி என்னை ஊக்கப்படுத்தியவர்: மு.க. முத்து மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்
என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
19 July 2025 11:24 AM IST




