லூசிபர் 3 படம் பற்றிய வதந்திக்கு பிருத்விராஜ் தரப்பு விளக்கம்

"லூசிபர் 3" படம் பற்றிய வதந்திக்கு பிருத்விராஜ் தரப்பு விளக்கம்

'லூசிபர் 3' படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. போலியான ஐடி மூலம் தவறான வதந்தி வெளியாகி இருக்கிறது என்று பிருத்விராஜ் தரப்பு தெரிவித்துள்ளது.
29 July 2025 3:46 PM IST