
71வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் விருது பெற்ற ஷாருக்கான்
2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது.
23 Sept 2025 6:13 PM IST
71வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்
2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது.
23 Sept 2025 5:52 PM IST
எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது? - விருது தேர்வுகுழுவுக்கு நடிகை ஊர்வசி கேள்வி
“நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம். அரசு வழங்கும் விருதை ஓய்வூதியமாக கருத முடியாது” என்று ஊர்வசி கூறியுள்ளார்.
4 Aug 2025 4:09 PM IST
தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த சூர்யா
71வது தேசிய திரைப்பட விருது வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 5:39 PM IST
கமலை சந்தித்து வாழ்த்து பெற்ற ஹரிஷ் கல்யாண்
சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் ராம்குமார் இயக்கிய 'பார்க்கிங்' திரைப்படம் தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வாகியுள்ளது.
3 Aug 2025 3:06 PM IST
"ஆடுஜீவிதம்", "அயோத்தி" படங்கள் தேசிய விருது பெறாதது எனக்கு ஏமாற்றம்தான் - வைரமுத்து
71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன.
2 Aug 2025 8:55 PM IST
2வது தேசிய விருது வென்றுள்ள ஜி.வி.பிரகாஷ்-க்கு தனுஷ் வாழ்த்து
‘அடுத்தடுத்து நாம் இணையப்போகும் படங்களுக்கு காத்திருக்கிறேன்’ என தனுஷ் ஜி.வி.பிரகாஷை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
2 Aug 2025 5:28 PM IST
"பார்கிங்" தேசிய விருது: நெகிழ்ச்சியில் இயக்குநர் ராம்குமார் வெளியிட்ட வீடியோ
‘பார்கிங்’ படத்தின் தேசிய விருது அங்கீகாரத்தை பொறுப்புணர்வாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களுக்கு கடத்துவேன் என்று இயக்குநர் ராம்குமார் கூறியுள்ளார்.
2 Aug 2025 3:55 PM IST




