டாடாவின் கேரட்லேன் பிராண்டின் தூதராக இணையும் நடிகை கயாடு லோஹர்; வாடிக்கையாளர்களை கவரும் அசத்தலான கமர்ஷியல் வீடியோ!

டாடாவின் கேரட்லேன் பிராண்டின் தூதராக இணையும் நடிகை கயாடு லோஹர்; வாடிக்கையாளர்களை கவரும் அசத்தலான கமர்ஷியல் வீடியோ!

இந்த கமர்ஷியல் பிபிஹெச் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கேரட்லன் உடனான ஏஜென்சியின் நீண்டகால படைப்பு கூட்டாண்மையை விரிவுபடுத்துகிறது.
1 Dec 2025 1:23 PM IST