சீன மந்திரியுடன் கலந்துரையாடல் கைகுலுக்குவதை தவிர்த்த ராஜ்நாத்
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சீன மந்திரி ஜெனரல் லி ஷங்புவிடம், சீனாவின் "தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையையும் சிதைத்து விட்டது" என்று கூறினார்.
28 April 2023 11:39 AM GMTமீண்டும் மீண்டும் சீண்டும் சீனா...! அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு 'புதிய' பெயர் வெளியிட்டது-இந்தியா கண்டனம்
பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், இரண்டு நிலப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும்.
4 April 2023 8:22 AM GMTசீன நெட்டிசன்களால் புகழப்படும் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி சீன நெட்டிசன்களால் புகழப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
20 March 2023 12:53 AM GMT17-வது முறையாக நடந்த இந்திய-சீன பேச்சுவார்த்தை குறித்து கூட்டறிக்கை வெளியீடு
17-வது முறையாக நடந்த இந்திய-சீன பேச்சுவார்த்தை குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
23 Dec 2022 3:22 AM GMTஇந்தியா-சீனா மோதல் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை..?
இந்தியா-சீனா மோதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
15 Dec 2022 1:22 AM GMTஇந்தியாவை ஒரு போட்டியாளராக சீனா பார்க்கவில்லை - சீன தூதர்
எந்தவொரு புவிசார் சிக்கல்களையும் இந்தியாவும் சீனாவும் நெருக்கமாக இணைந்து தீர்க்கமுடியும் என்று தெரிவித்தார்.
27 Oct 2022 7:37 AM GMTகிழக்கு லடாக் எல்லையில் திட்டமிட்டபடி இந்திய - சீன படைகள் விலகல் - ராணுவ தலைமை தளபதி
கிழக்கு லடாக் எல்லையின் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
12 Sep 2022 8:50 AM GMTஇந்திய மாணவர்கள் வர அனுமதிப்பது பற்றி இந்தியா-சீனா ஆலோசனை
சீனா கொரோனா கட்டுப்பாடுகளை கடுமை ஆக்கியதாலும், விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
23 Jun 2022 5:23 PM GMT