வாணியம்பாடி: வகுப்பறையில் போதைப்பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் இடை நீக்கம் - தலைமை ஆசிரியர் நடவடிக்கை
கடந்த வாரம் வாணியம்பாடியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
17 July 2024 11:44 PM GMTஅ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது - எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு-கவின் போராட்டம் தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
26 Jun 2024 4:27 PM GMTஆமதாபாத்: ஜூனியர்களை ராகிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம்
ஆமதாபாத்தில் ஜூனியர்களை ராகிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
25 May 2024 4:43 AM GMTஆபாச வீடியோ விவகாரம்; பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்
கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 April 2024 7:28 AM GMTஇந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கம் ரத்து
உலக மல்யுத்த சங்கம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்திருந்தது.
13 Feb 2024 7:15 PM GMTமேற்கு வங்காளம்: சட்டசபையில் இருந்து 6 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்
பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
12 Feb 2024 8:35 AM GMTபற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து
நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
22 Jan 2024 1:05 PM GMTமக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் 3 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய தீர்மானம்
அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 146 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
13 Jan 2024 5:02 AM GMTநாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்வு
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
22 Dec 2023 12:23 AM GMTஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்ற வரலாற்றில் துரதிர்ஷ்டவசமானது - மாயாவதி
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
21 Dec 2023 2:12 PM GMTநாடாளுமன்றத்தில் இருந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம்: "இது ஜனநாயகத்தின் கொலை" என்று எதிர்க்கட்சிகள் சாடல்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருவதால் இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கிவருகின்றன.
18 Dec 2023 7:29 PM GMTநாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்
நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
15 Dec 2023 5:30 AM GMT