Bigil actress new film

'பிகில்'நடிகையின் புதிய படம்

2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான்.
1 March 2025 6:31 AM IST
MADSquareTeaser is out now

'பிகில்'நடிகை சிறப்பு தோற்றத்தில் நடித்த 'மேட் ஸ்கொயர்' பட டீசர் வெளியானது

சுவாதி ரெட்டி என்ற பாடலுக்கு விஜய்யின் பிகில் படத்தில் நடித்திருந்த ரேபா மோனிகா நடனமாடி இருந்தார்.
26 Feb 2025 6:46 AM IST
Bigil actress to star in Rajinikanths Coolie?

ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் 'பிகில்' பட நடிகை?

தற்போது கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
5 Dec 2024 6:58 AM IST
செல்பி எடுத்தவர் தலையில் அடித்த பிகில் பட வில்லன்

செல்பி எடுத்தவர் தலையில் அடித்த பிகில் பட வில்லன்

விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்' படத்தில் ஜாக்கி ஷெராப் வில்லனாக நடித்து இருந்தார்.
8 April 2024 8:00 AM IST
காதல் வதந்திக்கு பிகில் நடிகை விளக்கம்

காதல் வதந்திக்கு பிகில் நடிகை விளக்கம்

வர்ஷா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகனுடன் காதலில் இருக்கிறார், விரைவில் திருமணமும் நடைபெற இருக்கிறது என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. அது முற்றிலும் பொய்யான செய்தி என வர்ஷா பொல்லம்மா விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
31 Oct 2022 3:44 PM IST
கார் ஓட்டுபவர்களுக்கு நடிகை அறிவுரை

கார் ஓட்டுபவர்களுக்கு நடிகை அறிவுரை

கார் ஓட்டுபவர்களுக்கு நடிகை வர்ஷா பொல்லம்மா அறிவுரை கூறியுள்ளார்.
12 Sept 2022 12:15 PM IST
ஷாருக்கானுடன் நடிக்கும் விஜய்?

ஷாருக்கானுடன் நடிக்கும் விஜய்?

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 Jun 2022 3:09 PM IST