தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு

280 காவல் நிலையங்களுக்கு தேவையான வாகனங்கள், மேஜைகள் மற்றும் இதர செலவு மேம்பாட்டிற்காக தமிழக காவல்துறை சார்பில் ரூ.1,19,78,400 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 Aug 2025 10:16 AM IST
தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய 7 இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவுப்பரிசு- எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் வழங்கினார்

தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய 7 இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவுப்பரிசு- எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் வழங்கினார்

காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக பணியாற்றிவரும் காவல் நிலையங்களை தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தேர்வு செய்தார்.
19 July 2025 12:34 AM IST
வங்காளதேச வன்முறை:  400 காவல் நிலையங்கள் சூறையாடல்; 50 போலீசார் பலி

வங்காளதேச வன்முறை: 400 காவல் நிலையங்கள் சூறையாடல்; 50 போலீசார் பலி

வங்காளதேசத்தில் வன்முறை பரவியுள்ள நிலையில், நாட்டிலுள்ள பல காவல் நிலையங்களில் போலீசாரே இல்லாத நிலை காணப்படுகிறது.
7 Aug 2024 3:28 PM IST
சென்னையில் உரிமம் பெற்ற 2,125 துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு

சென்னையில் உரிமம் பெற்ற 2,125 துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 March 2024 3:43 PM IST
காவல் நிலையங்களில் ரூ.10 கோடியில் சிறப்பு வசதிகள்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

காவல் நிலையங்களில் ரூ.10 கோடியில் சிறப்பு வசதிகள்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

காவல் நிலையங்களில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த முதல் அமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
24 July 2023 6:36 PM IST
மராட்டியம்:  அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் உஷாராக இருக்க அறிவுறுத்தல்

மராட்டியம்: அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் உஷாராக இருக்க அறிவுறுத்தல்

மராட்டியத்தின் மும்பை நகர் உள்பட அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் தொடர்ந்து உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
24 Jun 2022 7:19 PM IST