
திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
திருநெல்வேலியில் கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரிடம் இருந்து 5 யூனிட் கருங்கல், இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு கிட்டாச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23 Sept 2025 9:44 PM IST
வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்றது ஏன்? - தாய் பரபரப்பு வாக்குமூலம்
கருங்கல் அருகே குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொடூரமாக தாய் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
12 Sept 2025 8:49 AM IST
கருங்கல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
கிருமாம்பாக்கத்தில் கருங்கல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளீனர் தப்பினர்.
11 July 2023 9:54 PM IST
ஆவின் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
கருங்கல் பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
25 Jun 2022 10:53 AM IST




