
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.860 கோடி பணப்பலன்கள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு ரூ.93 கோடியே 64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2025 6:47 AM IST
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நற்செய்தி: ரூ.1,138 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை வழங்கும் வகையில் முதற்கட்டமாக ரூ.1,137. 97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
19 Aug 2025 1:18 PM IST
புதுச்சேரி: “போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடாவிட்டால்..” - மேலாண் இயக்குநர் எச்சரிக்கை
போராட்டத்தை கைவிட்டு பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
8 Aug 2025 9:59 AM IST
புதுச்சேரி: அரசுடனான போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி; வேலை நிறுத்தம் தொடரும்..?
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, பி.ஆர்.டி.சி. சங்கத்தின் தலைவர்கள் நேரில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
29 July 2025 5:39 PM IST
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்ச்சியாக, கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை.
28 July 2025 8:40 PM IST
போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும்: ராமதாஸ்
ஊக்கத்தொகை வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவதன் நோக்கம் தெரியவில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 10:53 AM IST
போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் எப்போது நிறைவேறும்? - அண்ணாமலை கேள்வி
போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்குப் போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தள்ள வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 2:55 PM IST
நாளை பேருந்துகள் ஓடுமா..? போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டு வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
8 Jan 2024 1:13 PM IST
போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை...!
வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
7 Jan 2024 1:14 PM IST
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
3 Jan 2024 11:56 AM IST
இராமநாதபுரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - பயணிகள் அவதி
இராமநாதபுரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
1 July 2023 5:57 AM IST
போக்குவரத்து ஊழியர்கள் மே மாதத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக நோட்டீஸ்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளத்தினர் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி போக்குவரத்துறையிடம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
18 April 2023 2:12 PM IST




