
தஞ்சாவூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
தஞ்சாவூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
20 Jun 2025 8:49 PM IST
காதலனை தாக்கி விரட்டிவிட்டு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. போலீஸ் போல நடித்த நபர்
காதலனை தாக்கி விரட்டி விட்டு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2025 2:45 AM IST
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் ஆற்றில் மூழ்கடித்து கொலை - 2 பேர் கைது
பாண்டவையாறு கரையில் பெண் ஆடு மேய்க்க சென்றார்.
15 Jun 2025 9:09 AM IST
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
14 Jun 2025 6:38 AM IST
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
13 Jun 2025 2:21 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூர் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார்.
12 Jun 2025 11:03 AM IST
தென்காசியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது
வீட்டில் மாணவி தனியாக இருந்தபோது அங்கு வந்த நீலகண்டன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, துப்பாக்கியை காட்டி இந்த விஷயத்தை வெளியே சொன்னால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
7 Jun 2025 9:30 PM IST
ஆபாசமாக வீடியோ கால்.. பல பெண்களுக்கு பாலியல் தொல்லை: வாலிபரின் மன்மத லீலைகள்
நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழகத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசுவதை வழக்கமாகி கொண்டுள்ளார்.
31 May 2025 4:04 PM IST
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளிக்கு 7ஆண்டு சிறை
பாலியல் வழக்கு மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
30 May 2025 6:31 PM IST
நடனம் கற்றுக் கொடுப்பதாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
சிறுமியின் வீட்டின் அருகேயே, அவளை விட்டுவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
30 May 2025 4:07 PM IST
தனியார் மருத்துவமனையில் 'ஸ்கேன்' எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஊழியர் கைது
சென்னையில் தனியார் மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
30 May 2025 10:01 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
எண்ணூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
28 May 2025 8:53 AM IST