வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விமர்சனங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விமர்சனங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கி விடுகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3 Sept 2025 2:06 PM IST
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களின் உண்மை நோக்கம் என்ன? - நயினார் நாகேந்திரன் கேள்வி

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களின் உண்மை நோக்கம் என்ன? - நயினார் நாகேந்திரன் கேள்வி

ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Sept 2025 8:59 PM IST
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்ப முதலீடுகள் செய்யவா? - எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்ப முதலீடுகள் செய்யவா? - எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் தமிழகத்திற்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 Aug 2025 4:38 PM IST
வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரம் - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரம் - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

தமிழ்நாட்டின் முதலீட்டுக் கதை கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 Aug 2025 2:45 PM IST
பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ்  நாட்டின் உயரிய விருது

பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது

நரேந்திர மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
11 March 2025 9:48 PM IST
3-வது முறை பிரதமரான பிறகு மோடி மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு பயணம்

3-வது முறை பிரதமரான பிறகு மோடி மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு பயணம்

பிரதமர் மோடி இந்த வாரம் இத்தாலிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Jun 2024 8:06 PM IST
முதல்-மந்திரி ஷிண்டே வெளிநாட்டு பயணம் திடீர் தள்ளிவைப்பு

முதல்-மந்திரி ஷிண்டே வெளிநாட்டு பயணம் திடீர் தள்ளிவைப்பு

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் வெளிநாட்டு பயணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
27 Sept 2023 12:45 AM IST
வெளிநாட்டு பயணம்... வைரலாகும் அஜித் புகைப்படங்கள்

வெளிநாட்டு பயணம்... வைரலாகும் அஜித் புகைப்படங்கள்

அஜித்குமாரின் வெளிநாட்டு சுற்றுப்பயண புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
18 Feb 2023 10:04 AM IST
2019-ம் ஆண்டு முதல் பிரதமர் 21 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார் - ரூ.22.76 கோடி செலவு

2019-ம் ஆண்டு முதல் பிரதமர் 21 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார் - ரூ.22.76 கோடி செலவு

2019-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக ரூ.22.76 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2023 7:42 PM IST
பிரதமர் மோடி ஜெர்மனி புறப்பட்டு சென்றார் - ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பு

பிரதமர் மோடி ஜெர்மனி புறப்பட்டு சென்றார் - 'ஜி-7' உச்சி மாநாட்டில் பங்கேற்பு

3 நாள் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறுகிற ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.
26 Jun 2022 3:15 AM IST