
கொப்பரைக்கு தட்டுப்பாடு: தேங்காய் எண்ணெய் விலை 'கிடுகிடு' உயர்வு
கொப்பரைத் தேங்காய் தட்டுப்பாட்டால், தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
3 July 2025 11:49 AM IST
ரூ.13 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.13 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
4 Oct 2023 12:45 AM IST
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12½ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
20 Sept 2023 12:45 AM IST
கோவை மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்
கோவை மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக வாங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
25 Jun 2023 12:45 AM IST
கொப்பரை தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து தடையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
விவசாயிகளிடம் இருந்து ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
18 Jun 2023 2:41 PM IST
கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கி இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
14 April 2023 12:15 AM IST
ஆலங்குடி, அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்
ஆலங்குடி, அறந்தாங்கி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காயை ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது.
30 March 2023 12:03 AM IST
கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு
ராஜபாளையம், வத்திராயிருப்பு விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
29 March 2023 12:53 AM IST
மத்திய அரசு கூடுதலாக அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை
தமிழகத்தில் மத்திய அரசு கூடுதலாக அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
16 March 2023 1:07 AM IST
நடப்பாண்டில் 300 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 300 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
9 March 2023 12:39 AM IST
முதல் முறையாக 1172 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம்போனது
சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டதி்ல் அதிகபட்சமாக 1172 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம்போனது.
5 March 2023 12:15 AM IST





