நகைக்கடையில் 15 பவுன் தங்கம்,  வெள்ளி பொருட்களை திருடிய பலே தம்பதி

நகைக்கடையில் 15 பவுன் தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய பலே தம்பதி

புதுவை நகை கடையில் 15 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
27 Jun 2022 11:13 PM IST