பெரு நாட்டில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - தலைநகர் லிமாவில் போலீசார் தடியடி

பெரு நாட்டில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - தலைநகர் லிமாவில் போலீசார் தடியடி

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தைக் கலைத்தனர்.
20 Jan 2023 10:37 PM IST