சென்னை பாண்டி பஜார் நடைபாதை பிரீமியம் பார்க்கிங்ஆக மாற்றம்

சென்னை பாண்டி பஜார் நடைபாதை 'பிரீமியம் பார்க்கிங்'ஆக மாற்றம்

பாண்டி பஜார் நடைபாதை வளாகத்தை ‘பிரீமியம் பார்க்கிங்’ஆக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதால், பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2022 10:41 PM IST