
குழந்தைகளை வளமாக்கும் நேர்மறை வாக்கியங்கள்
ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னும் ஓர் உணர்வு இருக்கிறது. நாம் மற்றவர்களிடம் பேசுகிற வார்த்தைகள் அவர்களை ஆற்றல் படுத்துவதாகவும், நம்பிக்கை கொடுப்பதாகவும்...
25 July 2025 12:26 PM IST
நடனத்தில் அசத்தும் யோகா ஆசிரியை வைஷ்ணவி
யோகா பயிற்சி செய்வதால் ஞாபக சக்தி அதிகரித்தது. எல்லாவற்றையும் புரிந்து படிப்பதால் உடனேயே ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடிகிறது.
29 Oct 2023 7:00 AM IST
தன்னம்பிக்கையால் வாழ்கிறேன் - மும்தாஜ்
பல மாநிலங்களில் இருப்பது போன்ற, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களில் இருக்கும் ‘தலசீமியா குறைபாடு’ உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. அதை உருவாக்கி அவர்களுக்காக உழைக்க முயன்று வருகிறேன்.
22 Oct 2023 7:00 AM IST
மக்களுக்காக தொண்டாற்றும் மதுராந்தகி
ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து நன்றாக வாழ முயற்சி செய்யுங்கள். பெண்கள், அழகின் அடையாளம் என்பதை மாற்றி, அறிவின் பிறப்பிடம் எனும் நிலையை அடைவதற்கு கல்வியை முழுமையாகக் கற்று சாதனைகள் படைக்க முற்படுங்கள்.
15 Oct 2023 7:00 AM IST
இசையின் மூலம் மகிழ்ச்சியைப் பகிரும் தீபிகா
‘கொண்டாட்டம்’ என்றாலே குழுவாக கூடி ஆடிப்பாடி மகிழும் வழக்கம், ஆதிமனிதன் காலம் முதலே இருக்கிறது. அந்த வகையில் டி.ஜே. என்பது கால மாற்றத்தால் கலாசாரத்தில் ஏற்பட்ட ஒரு பழைய கலை வடிவம்தான்.
17 Sept 2023 7:00 AM IST
உள்ளத்தின் உறுதியே உயர்வுக்கு வழி - ஹேமமாலினி
நமது அழகை நிர்ணயிப்பது நிறம் கிடையாது. நமது எண்ணங்களும், குணாதிசயமும் தான் நம்மை அழகாக காட்டுகின்றன. அழகு சார்ந்த துறையில் இருப்பவர்கள் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த நிறமாக இருந்தாலும் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் பாதுகாத்து மெருகேற்றினாலே போதுமானது.
13 Aug 2023 7:00 AM IST
தடுமாறவைக்கும் தாழ்வு மனப்பான்மை
ஒருவரிடம் மறைந்திருக்கும் எல்லா திறமைகளையும், ஆற்றல் களையும் ஒருமுகப்படுத்தி உடலையும், மனதையும் வலுப்படுத்தும் அபார சக்தி கொண்டது தன்னம்பிக்கை.
12 Aug 2023 8:50 AM IST
எண்ணங்களை மாற்றும் வண்ணங்கள்
பிரகாசமாகத் தெரியும் மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, நட்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. மஞ்சள் நிறத்தை பார்க்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவை இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்ட மனித பண்புகள்.
25 Jun 2023 7:00 AM IST
பெண்களுக்கு சுய மதிப்பு முக்கியம் - சங்கரி சுதர்
திருமணமான பெண்கள் வேலைகளை திறம்பட செய்யமாட்டார்கள். பணிகளை தள்ளிப்போடுவார்கள் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் எங்களிடம் பணிபுரியும் பெண்கள் இதனை பொய்யாக்குகின்றனர். சரியான வாய்ப்பும், நேரமும் அமையும்போது அவர்களாலும் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக ஜொலிக்க முடிகிறது
25 Jun 2023 7:00 AM IST
தன்னம்பிக்கையே நிஜமான அழகு - வித்யா
என்னை பொறுத்த வரையில், மேக்கப் போடுவதன் மூலம் நான் யாருடைய முகத்தோற்றத்தையும் மாற்றுவதில்லை. மாறாக, அவர்களை அவர்களாகவே மெருகேற்றுகிறேன். இயற்கையாக அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை அழகாக உணர வைக்கும்போதுதான் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
18 Jun 2023 7:00 AM IST
கல்வியால் வாழ்வில் வென்ற வாணிப்பிரியா
பெண்களுக்கு கல்வி முக்கியமானது. நம்முடைய வறுமையை போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் சமூகத்தில் நமக்கான அங்கீகாரத்தை கல்வி மட்டுமே பெற்றுத்தரும்.
28 May 2023 7:00 AM IST
ஆளுமைத்திறனை வளர்ப்பது அவசியம் - மோனிகா
‘கல்வி கற்கவில்லை, வயதாகிவிட்டது, பருமனாக இருக்கிறேன்’ இப்படி தங்களிடம் உள்ள குறைகளை நினைத்து பல பெண்கள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்கொள்கிறார்கள். உடலில் ஏற்படும் குறைகளை தீர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. சாதனைகள் புரிவதற்கு கல்வியோ, வயதோ எப்போதும் தடையாக இருக்காது.
28 May 2023 7:00 AM IST




