நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா தோல்வி
நேபாள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வியடைந்தார்.
12 July 2024 1:17 PM GMTஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.
8 July 2024 7:56 AM GMTஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக கடந்த 4ம் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
8 July 2024 5:37 AM GMTபதவி விலக மாட்டேன்...நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் - நேபாள பிரதமர் பிரசந்தா
நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளது.
4 July 2024 7:18 AM GMTநான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்
பிரசந்தா பிரதமராக பதவியேற்ற 18 மாதங்களில் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் நான்காவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
20 May 2024 12:39 PM GMTஅரியானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு நெருக்கடி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னரிடம் கோரிக்கை
நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி அரியானா கவர்னருக்கு துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதியுள்ளார்.
9 May 2024 11:48 AM GMTமூன்றாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்
பிரசந்தா பிரதமர் ஆன பிறகு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
13 March 2024 12:55 PM GMTநம்பிக்கை வாக்கெடுப்பு - நயப் சிங் சைனி அரசு வெற்றி
அரியானாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நயப் சிங் சைனி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
13 March 2024 9:40 AM GMTநேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம்.. மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் பிரதமர்
அரசியலமைப்பு விதிகளின்படி, அரசுக்கான ஆதரவை கூட்டணி கட்சி திரும்பப் பெற்ற பிறகு, 30 நாட்களுக்குள் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
10 March 2024 12:39 PM GMTடெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு: கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு வெற்றி
கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக 54 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். ஒரு எம்.எல்.ஏ மட்டும் எதிராக வாக்களித்தார்.
17 Feb 2024 8:59 AM GMTநம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளேன்: கெஜ்ரிவால் அறிவிப்பால் டெல்லி அரசியலில் பரபரப்பு
அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறி வரும் கெஜ்ரிவால், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Feb 2024 11:32 AM GMTராஞ்சியில் ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்தார் ராகுல் காந்தி
சம்பாய் சோரன் இன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Feb 2024 11:28 AM GMT