
ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்கிறதா? வெளியான தகவல்
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது.
20 Sept 2025 9:16 AM IST
கரூரில் போலியாக பான் கார்டு, ஆதார் கார்டு தயாரித்த இடங்களில் போலீசார் தீவிர சோதனை
கரூரில் போலியாக பான் கார்டு, ஆதார் கார்டு தயாரித்த இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 May 2025 4:58 PM IST
ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: மக்களே மிஸ் பண்ணாதீங்க..!
அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியம். பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 2:09 PM IST
15 லட்சம் பள்ளி மாணவர்களின் ஆதார் கார்டு தகவல்களில் மாறுபாடு
சேர்க்கையின் போது வழங்கிய ஆவணங்களுடன் ஒப்பிடுகையில் 15 லட்சம் பள்ளி மாணவர்களின் ஆதார் கார்டு தகவல்களில் மாறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவற்றை திருத்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2023 12:15 AM IST
நீங்களே வருமான வரி தாக்கல் செய்யலாம்...!
வருமான வரி தாக்கல் செய்வது குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகிறார் மேக்ஸிடோம் சுப்பிரமணி.
12 March 2023 4:17 PM IST
ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டர் கையெழுத்து - தனியார் இ-சேவை மைய பெண் நிர்வாகி கைது
ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டரின் கையெழுத்து மற்றும் முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்த தனியார் இ-சேவை மையத்தின் பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2022 11:42 AM IST
ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால், உங்கள் பான்கார்டு காலாவதியாகிவிடும்: வருமானவரித்துறை எச்சரிக்கை
பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி வாய்ப்பை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
26 Nov 2022 12:02 PM IST
ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் - மத்திய அரசு தகவல்
ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகள் முடிந்தவர்கள், ஆதார் பதிவு மையம் அல்லது பொது சேவை மையத்தில் ஆன்லைன் மூலம் விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
10 Nov 2022 8:17 PM IST
ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி: திருமண மண்டபத்தில் விநோதம்...!
உத்தரபிரதேசத்தின் அம்ரோகா மாவட்டத்தில் நடந்த திருமண பந்தில் செல்ல ஆதார் கார்டு காட்டியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
25 Sept 2022 9:50 PM IST
ஆதார் கார்டு கேட்டதற்காக சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியரை அறைந்த நபர்..!
மத்தியபிரதேசத்தில் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியரை அறைந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
21 Aug 2022 9:52 PM IST
ஆதாருடன் பான்கார்டை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள்; தவறினால் ரூ.1000 அபராதம்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.
30 Jun 2022 5:51 PM IST




