பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
19 Jun 2024 11:46 AM GMTபாகிஸ்தானில் கால்நடை எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த நிதியாண்டை காட்டிலும் கால்நடைகள் எண்ணிக்கை பாகிஸ்தானில் கணிசமாக உயர்ந்துள்ளது.
13 Jun 2024 6:41 AM GMTபாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
இஸ்லாமாபாத் அருகே நள்ளிரவில் திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
17 Feb 2024 1:45 AM GMTபாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
22 Dec 2023 5:35 AM GMTஉக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான்: நிதி பற்றாக்குறையா?
உக்ரைனுக்கு எந்த ஆயுதங்களை வழங்கவில்லை என்பதை இஸ்லாமாபாத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
14 Nov 2023 3:42 PM GMTஇம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் அதிரடி
இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்களை நிராகரித்தது இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள்.
16 Aug 2023 7:59 AM GMTஇஸ்லாமாபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு - அமெரிக்கா
இஸ்லாமாபாத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக அமெரிக்கர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
26 Dec 2022 5:47 PM GMTபட்டப்பகலில் தெருவில் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்த நபர்! பதைபதைக்க செய்யும் வீடியோ
இதனை கண்டித்தும், பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி ஏற்பட்டுள்ளது.
19 July 2022 12:38 PM GMTஇஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கட்சியினர் இன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி
இம்ரான்கானின் கட்சியினர் இன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இஸ்லாமாபாத் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
1 July 2022 11:14 PM GMTஇஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் நாளை பேரணி, பொதுக்கூட்டம் நடத்த திட்டம்
இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் நாளை பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கோர்ட்டை நாடியுள்ளார்.
30 Jun 2022 11:15 PM GMT