
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - பெ. சண்முகம்
அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.
30 Jun 2025 9:48 PM IST
மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனைகளை கட்டும் தி.மு.க. அரசு - ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 Jun 2025 4:43 PM IST
அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அண்ணாமலை
அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 Jun 2025 1:42 PM IST
அரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது: சீமான்
மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தகுதித்தேர்வின் மூலமே அரசு மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 3:30 PM IST
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த ஐகோர்ட்டு தீர்ப்பை முதல்- அமைச்சர் செயல்படுத்த மறுப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ்
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 10:57 AM IST
தீபாவளி பரிசாக ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.. தமிழக அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்
தமிழகத்தில் மட்டுமே ஊதிய கோரிக்கைக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருவதாக சட்டப்போராட்டக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
8 Nov 2023 12:13 PM IST
அரசு மருத்துவர்களின் நீண்டகால ஊதிய உயர்வு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் - சீமான்
அரசு மருத்துவர்களின் நீண்டகால ஊதிய உயர்வு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
6 Oct 2023 11:36 PM IST
'அரசு மருத்துவர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வது குறைந்துள்ளது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அரசின் அனுமதி பெற்ற பிறகு தான் அரசு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
30 Aug 2023 6:27 AM IST
அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது : சென்னை ஐகோர்ட்டு
அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு அதிகம் என கூற மனுதாரர்கள் தரப்பில் எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
15 Aug 2023 8:32 PM IST
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Aug 2023 11:45 AM IST
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணி நியமன உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை
தமிழ்நாட்டில் 1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
20 July 2023 7:44 PM IST
தேசிய மருத்துவர்கள் நாளில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தேசிய மருத்துவர்கள் நாளில் அரசு மருத்துவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 July 2023 10:38 PM IST




