பத்திரிகையாளர்களுக்கு அசாம் போலீஸ் சம்மன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பத்திரிகையாளர்களுக்கு அசாம் போலீஸ் சம்மன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பத்திரிகையாளர்களுக்கு அசாம் போலீஸ் சம்மன் அனுப்பியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
20 Aug 2025 10:52 AM IST
காசா:  டிரோன் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் பலி; இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனம்

காசா: டிரோன் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் பலி; இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனம்

காசாவில், 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 269 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
11 Aug 2025 10:45 PM IST
2024-ம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருது பெற ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

2024-ம் ஆண்டு "கலைஞர் எழுதுகோல் விருது" பெற ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

2024-ம் ஆண்டுக்கான "கலைஞர் எழுதுகோல் விருது" பெற தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடம் இருந்து ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
11 April 2025 5:53 PM IST
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
26 Dec 2024 1:52 PM IST
மத்திய மந்திரி சுரேஷ் கோபி விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீது வழக்கு

மத்திய மந்திரி சுரேஷ் கோபி விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீது வழக்கு

மத்திய மந்திரி சுரேஷ் கோபி அளித்த புகாரின் பேரில் பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2024 11:32 AM IST
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 31 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 31 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
31 Oct 2023 2:47 PM IST
பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நலவாரியம் மூலம் வழங்கப்படும் உதவிகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Oct 2023 9:56 PM IST
பத்திரிகையாளர்கள் போல் வந்து ஆதிக் அகமது சுட்டு கொலை; எப்.ஐ.ஆர். பதிவில் திடுக் தகவல்

பத்திரிகையாளர்கள் போல் வந்து ஆதிக் அகமது சுட்டு கொலை; எப்.ஐ.ஆர். பதிவில் திடுக் தகவல்

நாங்கள் பிரபலமடைவதற்காக ஆதிக் அகமதுவை கொலை செய்தோம் என துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் கூறிய தகவல் எப்.ஐ.ஆர். பதிவில் இடம் பெற்று உள்ளது.
16 April 2023 2:00 PM IST
கேரளாவில் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் பிரமாண்ட பேரணி!

கேரளாவில் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் பிரமாண்ட பேரணி!

செய்தியாளா்கள் சந்திப்பில் இரு தொலைக்காட்சி நிறுவனங்களைச் சோ்ந்த நிருபா்கள் வெளியேற வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Nov 2022 7:30 PM IST
அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை பட்டியல்; அமெரிக்காவில் புலனாய்வு பிரிவு பத்திரிகையாளர் கத்தியால் குத்தி கொலை

அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை பட்டியல்; அமெரிக்காவில் புலனாய்வு பிரிவு பத்திரிகையாளர் கத்தியால் குத்தி கொலை

அமெரிக்காவில் புலனாய்வு பிரிவு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு வீட்டில் உயிரிழந்து கிடந்து உள்ளார்.
5 Sept 2022 5:28 PM IST
ம.பி.யில் ஆம்புலன்ஸ் வராததால் நோயாளியை தள்ளுவண்டியில் அழைத்துச் சென்றதாக கூறிய நபருக்கு அதிகாரிகள் மிரட்டல்!

ம.பி.யில் ஆம்புலன்ஸ் வராததால் நோயாளியை தள்ளுவண்டியில் அழைத்துச் சென்றதாக கூறிய நபருக்கு அதிகாரிகள் மிரட்டல்!

மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் தனது நோய்வாய்ப்பட்ட தந்தையை ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
22 Aug 2022 10:42 AM IST
கொரோனா பேரிடர் காலத்தில் மறைந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - மத்திய அரசு ஒப்புதல்

கொரோனா பேரிடர் காலத்தில் மறைந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - மத்திய அரசு ஒப்புதல்

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
2 July 2022 5:05 AM IST