மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்

மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்

டெத் கிளைம் பாலிசி வழங்காமல் காலதாமதம் செய்ததாக முகவர்கள் கல்யாணியிடம் புகார் அளித்துள்ளனர்.
20 Jan 2026 11:08 AM IST
நெல்லையில் கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை - குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு

நெல்லையில் கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை - குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு

கடைசியாக கே.டி.சி. நகரில் நடந்த கவின் ஆணவக்கொலை தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
11 Aug 2025 5:17 AM IST
படுக்கை அறையில் ரகசிய கேமரா: கணவர் செய்த காரியம்- அதிர்ந்து போன பெண் அதிகாரி

படுக்கை அறையில் ரகசிய கேமரா: கணவர் செய்த காரியம்- அதிர்ந்து போன பெண் அதிகாரி

தனது கணவர் படுக்கை அறை காட்சிகளை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்து மிரட்டுவதாக அரசு பெண் அதிகாரி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
24 July 2025 5:25 AM IST
காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; இருவர் கைது

காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; இருவர் கைது

அர்ஜுன் 18 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
3 Jan 2025 3:22 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:  காங். இளைஞர் அணி நிர்வாகி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காங். இளைஞர் அணி நிர்வாகி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 Aug 2024 12:18 PM IST
கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் வெட்டி கொலை

கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் வெட்டி கொலை

கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
28 July 2024 11:57 AM IST
காதலிக்கு அடைக்கலம் கொடுத்ததால் இளம்பெண்ணை கொன்ற வாலிபர்

காதலிக்கு அடைக்கலம் கொடுத்ததால் இளம்பெண்ணை கொன்ற வாலிபர்

பெங்களூருவில் தங்கும் விடுதியில் காதலிக்கு அடைக்கலம் கொடுத்ததால் இளம்பெண்ணை வாலிபர் கொன்றது அம்பலமாகி உள்ளது.
27 July 2024 6:11 AM IST
அறையில் தண்ணீர் பிடித்து வைப்பதில் தகராறு: நண்பரை கொன்ற வாலிபர் கைது

அறையில் தண்ணீர் பிடித்து வைப்பதில் தகராறு: நண்பரை கொன்ற வாலிபர் கைது

திருப்பூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
8 July 2024 11:48 AM IST
பாமக முன்னாள் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கைது

பாமக முன்னாள் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கைது

பாமக முன்னாள் பிரமுகரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 July 2024 2:53 PM IST
மதுரையில் அண்ணன் - தம்பி வெட்டிக் கொலை- 8 பேர் கும்பல் வெறிச்செயல்

மதுரையில் அண்ணன் - தம்பி வெட்டிக் கொலை- 8 பேர் கும்பல் வெறிச்செயல்

மதுரையில் இரட்டையர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 July 2024 6:49 PM IST
ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை- கள்ளக் காதலி உள்பட 4 பேர் கைது

ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை- கள்ளக் காதலி உள்பட 4 பேர் கைது

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில், ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதில் காதலி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 May 2024 8:34 AM IST
5-வது மாடியில் இருந்து கீழே வீசி பச்சிளம் குழந்தை கொலை: திடுக்கிடும் தகவல்கள்

5-வது மாடியில் இருந்து கீழே வீசி பச்சிளம் குழந்தை கொலை: திடுக்கிடும் தகவல்கள்

பச்சிளம் குழந்தையை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 May 2024 3:53 AM IST