
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது: கூடுதல் டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - இன்று விசாரணை
சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி.யை கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டிருந்தது.
18 Jun 2025 1:45 AM IST
மண்டியாவில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு
பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலையில் மண்டியா மாவட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மூதாட்டி ஒருவர் கண்ணீர் கோரிக்கை விடுத்தார்.
1 July 2023 2:58 AM IST
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் அதிரடி கைது
கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இவர் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது.
5 July 2022 3:13 AM IST




